அகமதாபாத்: அகமதாபாத்தில் கடந்த ஜூலை 26- இல் நடந்த தொடர் குண்டு வெடிப்புகள் தொடர்பாக இந்திய இஸ்லாமிய மாணவர் இயக்கத்தின் (சிமி) தலைவர் சஃப்தார் நகோரியிடம் விசாரணை நடத்த குஜராத் காவலர்கள் முடிவு செய்துள்ளனர்.