ஜம்மு: 4,000 எல்லைப் பாதுகாப்புப் படையினர் பணியில் இருந்து விடுவிக்கப்பட்டு, அமர்நாத் நில மாற்ற விவகாரத்தில் நடந்து வரும் வன்முறைகளால் பாதிக்கப்பட்டுள்ள ஜம்மு- காஷ்மீர் மாநிலத்தில் சட்டம்- ஒழுங்கைப் பாதுகாக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.