ஜெய்ப்பூர்: லிம்கா சாதனைப் புத்தகத்தில் மிகவும் வயதான மனிதர் என இடம்பெற்ற ராஜஸ்தானைச் சேர்ந்த 139 வயது முதியவர் ஹபீப் மியான் உடல் நலக்குறைவால் உயிரிழந்தார்.