ஸ்ரீநகர்/ஜம்மு: அமர்நாத் நில மாற்ற விவகாரத்தில் நடத்தி வரும் போராட்டங்களைத் தற்காலிகமாக நிறுத்தி வைப்பதென்று பல்வேறு அமைப்புகளும் இணைந்து எடுத்துள்ள முடிவினால் ஜம்மு- காஷ்மீர் மாநிலத்தில் இயல்பு நிலை திரும்புகிறது.