புது டெல்லி: மத்திய பொதுப் பணியாளர் தேர்வாணையத்தின் உறுப்பினராக பிரசாந்த குமார் மிஸ்ரா இன்று பொறுப்பேற்றுக் கொண்டார். அவருக்கு தேர்வாணையத்தின் தலைவர் பேராசிரியர் டி.பி. அகர்வால் ரகசிய காப்பு பிரமாணம் செய்து வைத்தார்.