புது டெல்லி: தெற்கு ரயில்வே பாதுகாப்புப் படையின் தலைமை பாதுகாப்பு கமாண்டன்ட் ஜி.எம்.பி. ரெட்டிக்கு சிறந்த பணியாற்றியதற்காக குடியரசுத் தலைவரின் காவல் பதக்கம் வழங்கப்பட்டுள்ளது.