பெர்ஹாம்பூர்: பாகிஸ்தான் அதிபர் பர்வேஸ் முஷாரஃப் பதவி விலகியுள்ளது அந்நாட்டின் உள்விவகாரம் என்று இந்தியா கூறியுள்ளது.