ராஞ்சி: ஜார்கண்டில் மதுகோடா தலைமையிலான அரசிற்கு அளித்து வ்நத ஆதரவை சிபுசோரன் விலக்கிக் கொண்டதால், அங்கு ஆட்சி கவிழ்ந்து குடியரசுத் தலைவர் ஆட்சி ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது.