புது டெல்லி: பார்சி புத்தாண்டுப் பண்டிகையான நவ்ரோஜ் நாளை கொண்டாடப்படுவதையொட்டி குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல், குடியரசுத் துணைத் தலைவர் ஹமீது அன்சாரி ஆகியோர் நாட்டு மக்களுக்கு தமது வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளனர்.