ஜம்மு: அமர்நாத் நிலமாற்ற விவகாரத்தில் நடந்து வரும் போராட்டங்கள், வன்முறைகளால் ஜம்மு- காஷ்மீரில் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், அங்குள்ள உலகப் புகழ்பெற்ற ஸ்ரீ மாதா வைஷ்ணவி தேவி கோயிலிற்கு பக்தர்களின் வருகை பெருமளவு குறைந்துள்ளது.