பாட்னா: அரசியல் ஆதாயத்திற்காக பயங்கரவாதிகளிடம் மத்திய ஐ.ம.கூ. அரசு சரணடைந்து விட்டது என்று குற்றம்சாற்றியுள்ள பா.ஜ.க., ஜம்மு- காஷ்மீர் விவகாரத்தில் குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளது.