புது டெல்லி: சரியாகச் சிந்திக்கும் அனைவரும் ஒன்று சேர்ந்து ஜம்மு- காஷ்மீரில் அமைதியை ஏற்படுத்த உழைக்க வேண்டும் என்று பிரதமர் வேண்டுகோள் விடுத்தார்.