ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலத் தலைநகர் ஜெய்ப்பூரில் நடந்த தொடர் குண்டு வெடிப்பு தொடர்பாக மருத்துவக் கல்லூரி மாணவர் உள்பட இரண்டு பேரிடம் காவல் துறையினர் இன்று விசாரணை நடத்தினர்.