ஜம்மு: ஜம்மு-காஷ்மீர் மாநிலம் கிழக்கு லடாக்கில் ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியதில் அதில் பயணம் செய்த இரண்டு மேஜர், ஒரு ராணுவ வீரர் உள்பட 3 பேர் பலியானார்கள்.