புதுடெல்லி: இந்தியப் பெருங்கடலில் அமைந்துள்ள கார்ல்ஸ்பெர்க் கரைப்பகுதியில் இன்று மதியம் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.