அகமதாபாத்: குஜராத் தலைநகர் அகமதாபாத்தில் கடந்த ஜூலை 26ஆம் தேதி நடந்த தொடர் குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக சிமி இயக்க தீவிரவாதிகள் உள்பட 8க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.