கவுகாத்தி: அஸ்ஸாம் மாநிலம் பொங்கைகான் மாவட்டத்தில் இன்றும் இரண்டு இடங்களில் உல்பா தீவிரவாதிகள் வைத்ததாக சந்தேகிக்கப்படும் குண்டுகள் வெடித்தது.