புது தில்லி: பேச்சு வார்த்தை மூலம் தீர்க்க முடியாத பிரச்சனை எதுவும் இல்லை. பிரச்சனைகள் எங்கு இருந்தாலும், அதை அமைதி வழியில் தீர்ப்பதற்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்று குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல் வலியுறுத்தியுள்ளார்.