ஸ்ரீநகர்: ஸ்ரீநகர்- முசாபராபாத் சாலையை வணிகத்திற்குத் திறந்து விட வேண்டும் என்று வலியுறுத்தி சிறை நிரப்பும் போராட்டம் நடத்துவோம் என்று மக்கள் ஜனநாயகக் கட்சி எச்சரித்துள்ளது.