புது டெல்லி: சென்னை, கொல்கத்தா விமான நிலையங்களை ரூ.3,750 கோடி மதிப்பீட்டில் விரிவாக்கம் செய்து நவீனப்படுத்தும் திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.