புது டெல்லி: பிரதமரின் வேலை வாய்ப்பு உருவாக்கத் திட்டம் என்ற புதிய திட்டத்துக்கு பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழு இன்று ஒப்புதல் அளித்தது.