ஜம்மு: மோசமான வானிலை காரணமாக புனித அமர்நாத் யாத்திரை மீண்டும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. இன்று புறப்படவிருந்த குழுவினர், இந்த ஆண்டு யாத்திரையின் கடைசிக் குழுவினர் என்பது குறிப்பிடத்தக்கது.