புது டெல்லி: சென்னை இந்திரா காந்தி பன்னாட்டு விமான நிலையத்தை ரூ.1808 கோடி மதிப்பில் நவீனப்படுத்தி விரிவுபடுத்தும் திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.