ஸ்ரீநகர்: காஷ்மீரின் பல்வேறு பகுதிகளில் நேற்றிரவு பாதுகாப்புப் படையினரின் கெடுபிடிகளை எதிர்த்து நடந்த போராட்டங்களைக் கட்டுப்படுத்தக் காவலர்கள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 3 பேர் கொல்லப்பட்டதுடன் பலர் படுகாயமடைந்துள்ளனர்.