புது டெல்லி: மத்திய அரசு ஊழியர்கள், இராணுவத்தினர் ஆகியோரது ஊதிய உயர்வு தொடர்பாக ஆறாவது ஊதியக் குழு அளித்த பரிந்துரைகளுக்கு, சில மாறுதல்களுடன் மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.