மங்களூர்: மங்களூர் அருகே உள்ள பல்குனி ஆற்றில் பள்ளிப் பேருந்து கவிழ்ந்து விழுந்ததில், அதில் பயணித்த 7 குழந்தைகள் நீரில் அடித்துச் செல்லப்பட்டனர்.