புதுடெல்லி : மத்திய அரசு ஊழியர்கள், இராணுவத்தினர் ஆகியோரின் மாத ஊதியத்தை உயர்த்துவது தொடர்பாக 6வது ஊதியக் குழு அளித்த பரிந்துரைகளை மத்திய அமைச்சரவை ஏற்றுக்கொண்டு ஒப்புதல் வழங்கியுள்ளது.