புது டெல்லி: மும்பையில் கடந்த சில நாட்களாகப் பலத்த மழை பெய்து வரும் நிலையில், இன்று காலை 70 வயதுக் கட்டடம் ஒன்றும், பள்ளி ஒன்றின் கூரையும் இடிந்து விழுந்ததில் 9 குழந்தைகள் உள்பட 20 பேர் பலியானதுடன், 61க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.