டெல்லி: நாட்டின் 62-வது சுதந்திர தினத்தையட்டி குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல் தொலைக்காட்சியில் நாளை (14.08.2008) உரையாற்றுகிறார்.