புது டெல்லி: மக்களவை உறுப்பினர்களை அவதூறாகப் பேசியதாகக் கூறப்படும் குற்றச்சாற்று குறித்து நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்கும்படி சிவசேனைத் தலைவர் பால் தாக்கரேவிற்கு சம்மன் அனுப்ப உரிமைக் குழு முடிவு செய்துள்ளது.