பாலசோர்: முழுவதுமாக நமது தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட பல்குழல் ஏவுகணை செலுத்தி 'பினாகா' , ஒரிசா மாநிலம் பாலசோரில் இருந்து 45 கிலோ மீட்டர் தொலைவில் கடலில் உள்ள சந்திப்பூர் தளத்தில் வெற்றிகரமாகச் சோதனை செய்யப்பட்டது.