புது டெல்லி: இந்தியாவில் 800க்கும் மேற்பட்ட பயங்கரவாத முகாம்கள் மறைமுகமாக இயங்கி வருவதாகவும், அயல்நாட்டு ஆதரவுடன் இயங்கி வரும் இந்த முகாம்களின் மூளையாகச் செயல்படுவது யார் என்பது பற்றி விசாரணை நடந்து வருவதாகவும் தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணன் தெரிவித்துள்ளார்.