புது டெல்லி: அமர்நாத் கோயிலிற்கு நிலம் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி பா.ஜ.க., விஷ்வ இந்து பரிஷத் அமைப்பினர் நடத்தி வரும் நாடு தழுவிய சாலை மறியல் போராட்டங்களால், டெல்லியைச் சுற்றியுள்ள பகுதிகளில் சாலைப் போக்குவரத்தும் ரயில் போக்குவரத்தும் கடுமையாக பாதிக்கப்பட்டது.