ஜம்மு: ஜம்மு- காஷ்மீரில் ஸ்ரீநகர் உள்ளிட்ட பகுதிகளில் இன்று ஊரடங்கு உத்தரவு சிறிது நேரம் தளர்த்தப்பட்டது. பாதுகாப்புப் படையினருக்கு ஒத்துழைப்புக் கொடுக்காமல் கலவரத்தில் ஈடுபடுபவர்களைக் கண்டவுடன் சுட்டுத்தள்ளவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.