டெல்லி: தென் ஆப்ரிக்க சுதந்திர போராட்டத்தின் நூற்றாண்டு விழாவில் மத்திய சுற்றுலா, கலாச்சாரத் துறை அமைச்சர் அம்பிகா சோனி கலந்து கொண்டு கலாசார பரிமாற்ற ஒப்பந்தத்தில் கையெழுத்திடுகிறார்.