புதுடெல்லி: அமர்நாத் கோயிலுக்கு நிலம் கொடுத்தது தொடர்பாக எழுந்துள்ள பிரச்சனை குறித்தும் ஜம்முவில் அமைதியை நிலை நாட்டுவது குறித்தும் அனைத்து கட்சி தலைவர்களுடன் பிரதமர் மன்மோகன்சிங் இன்று அவசர ஆலோசனை நடத்துகிறார்.