ஜம்மு: ஜம்மு- காஷ்மீர் மாநிலத்தில் பூஞ்ச் மாவட்ட எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில் உள்ள இந்தியப் படையினரின் கண்காணிப்பு அரண்களின் மீது பாகிஸ்தான் படையினர் நடத்தி வரும் அத்துமீறிய தாக்குதல்கள் குறித்து இந்தியா கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளது.