ஸ்ரீநகர்/ஜம்மு: காஷ்மீர் பள்ளத்தாக்குப் பகுதிகளில் இன்று ஊரடங்கு உத்தரவை மீறி வன்முறையில் ஈடுபட்டவர்களின் மீது பாதுகாப்புப் படையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன், நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்துள்ளனர்.