புது டெல்லி: அமர்நாத் நில மாற்ற விவகாரத்தில் நடந்து வரும் வன்முறைகள் தொடர்பாக புது டெல்லியில் இன்று உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டீல் தலைமையில் நடந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முந்தைய கூட்டத்தைப் போலவே ஒருமித்த கருத்து ஏற்படவில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.