டெல்லி: ஒலிம்பிக்கில் ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவு 10 மீட்டர் துப்பாக்கி சுடும் போட்டியில் தங்கம் பதக்கம் வென்றுள்ள அபிநவ் பிந்த்ரா வாழ்நாள் முழுவதும் முதல் வகுப்பு குளிர்சாதன பெட்டியில் ஒரு துணையுடன் இலவசமாக பயணம் செய்யலாம் என்று மத்திய ரயில்வேத் துறை அமைச்சர் லாலு பிரசாத் அறிவித்துள்ளார்.