டெல்லி: ஒலிம்பிக் போட்டியில், துப்பாக்கிச் சுடுதல் பிரிவில் தங்கப்பதக்கம் வென்று வரலாறு படைத்த இந்திய வீரர் அபினவ் பிந்த்ராவுக்கு குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல் தனது பாராட்டுக்களைத் தெரிவித்துள்ளார்.