ஸ்ரீநகர்: அமர்நாத் கோயில் நில விவகாரத்தில் சமூக நல்லிணக்கம் சீர்குலையாத வகையிலும், ஜம்மு, காஷ்மீர் மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் வகையிலும் சுமூக தீர்வு காணப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டீல் தெரிவித்துள்ளார்.