புது டெல்லி: கடற்படை, துறைமுகங்கள், மீன்பிடிப்புத் தளங்கள், கப்பல் போக்குவரத்து உள்ளிட்ட கடல்சார் நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்தும் எல்லா அமைச்சகங்களையும் ஒருங்கிணைத்துக் கடல் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையிலான உயர்மட்டக் குழு ஒன்று விரைவில் அமைக்கப்பட உள்ளது.