ஜம்மு: அமர்நாத் நில மாற்ற விவகாரத்தில் தொடர்ந்து வரும் போராட்டங்களால் இன்றும் ஜம்முவின் பல்வேறு பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.