புது டெல்லி: மத்திய உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டீல் தலைமையில் 5 அமைச்சர்கள் உட்பட 18 பேர் கொண்ட அனைத்துக் கட்சி குழுவினர் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் சூழ்நிலையை நாளை ஆய்வு செய்கின்றனர்.