புது டெல்லி: வளர் இளம் பெண்களுக்கான ஊட்டச்சத்து திட்டத்தை 51 மாவட்டங்களில் இந்த ஆண்டும் முன்னோடித் திட்டமாக நீட்டிக்க மத்திய அமைச்சரவை இன்று ஒப்புதல் வழங்கியது.