ஜம்மு: புனித அமர்நாத் கோயில் நிர்வாகத்திற்கு நிலம் அளிக்கப்பட்டது தொடர்பான உத்தரவை ரத்து செய்ததை எதிர்த்து இதுவரை ஜம்மு பகுதியில் மட்டுமே நடந்த எதிர்ப்பு இயக்கம், எல்லை மாவட்டமான பூஞ்சிலும் பரவியதையடுத்து ஏற்பட்ட கலவரத்தால் அங்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.