சத்தீஷ்கர்: இந்திய- அமெரிக்க அணு சக்தி ஒப்பந்தம் நடைமுறைக்கு வரும்போது, நமது நாட்டில் அணு மின் நிலையங்களை அமைக்கும் பணிகளில் தனியாருக்கு அனுமதி வழங்க வேண்டும் என்று உருக்கு உற்பத்தித் துறையில் முன்னணியில் உள்ள ஜின்டால் நிறுவனம் கோரிக்கை விடுத்துள்ளது.