விஜயவாடா: விமானம் மீது பறவை மோதியதால் அவசர அவசரமாக தரையிறக்கப்பட்டது. விமானத்தில் இருந்த பா.ஜ.க. மூத்த தலைவர் வெங்கையா நாயுடு உள்பட பயணிகள் அனைவரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.