புது டெல்லி: கல்வி பெறும் உரிமையை அடிப்படை உரிமையாக்கும் சட்ட வரைவை அமைச்சர்கள் குழுவின் ஆய்விற்கு மத்திய அமைச்சரவை அனுப்பியுள்ளது.